Friday, August 10, 2018

108 மகிமை


One Zero Eight 108 ஒன்று சூன்யம் எட்டு

 ஒன்று சூன்யம் எட்டு - 108 - எண்ணின் மகிமை :

பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல் 108 மடங்கு.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப் போல 108 மடங்கு.சூரியனின் விட்டம் பூமியில் விட்டத்தைப் போல 108 மடங்கு.

உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் - வர்மக்கலை !
108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

108 என்பது வரையறைக்குட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது.

"1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும்
"0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.

ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27 மணிகள்
இதன் கூட்டு  எண்ணிக்கை ஒன்பது (1+0+8 : 5+4 : 2+7)

ஜோதிடத்தின்படி நட்சத்திர பாதங்கள் 108.
12 வீடுகள், 9ராசிகள். 12 x 9 =108.

வேதத்தில் 108 உபநிடதங்கள்.

வித்தைகள் 18, புராணங்கள் 18,
சபரிமலை படிக்கட்டுக்கள் 18,
கீதை அத்தியாயங்கள் 18,

வைணவ திவ்ய தேசங்கள் 108.

சைவ, திவ்ய க்ஷேத்திரங்கள் 108.
நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108
முக்திநாத்தில் 108 நீரூற்றுக்கள்.
உத்தராகண்ட் ஜோகேஸ்வரர்
சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.

ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.
திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108.மகா நிர்வாணத்தை அடைய
108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.

குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது. மனித மனதின் ஆசைகளும்
108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.



Days and planets

கோட்களும் நாட்களும் Planets & Days
---------------------------
ராசி மண்டலம் :
---------------------------
வான மண்டலத்தில் சூரியன் சுற்றி வரும் 360டிகிரி கொண்ட வட்ட வடிவ அல்லது முட்டை வடிவ பாதையே வான் மண்டல தொகுதி அல்லது ராசி மண்டல தொகுதி. அது12 பகுதிகளாக பிரிக்கப்பட்ட பூமியைச்சுற்றியுள்ள வான வெளி யின் மாபெரும் வட்டம்.
பிரிக்கப்பட்ட இந்த பகுதிகள்தான் ராசிகள்.ஒரு ராசிக்கு 30 பாகை.
------------------------------
ராசிகள் : 12 (360/30)
------------------------------
1.மேஷம்
2.ரிஷபம்
3.மிதுனம்
4.கடகம்
5.சிம்மம்
6.கன்னி
7.துலாம்
8.விருச்சிகம்
9.தனுசு
10.மகரம்
11.கும்பம்
12.மீனம்
----------------------
நவக்கிரகம்: 9
----------------------
சூரியன், சந்திரன், செவ்வாய்,
புதன், வியாழன், சுக்கிரன், சனி,
இராகு, கேது
--------------------------------------------------------
நவகிரகங்களின் தமிழ்ப் பெயர்கள் :
--------------------------------------------------------
1-சூரியன் (Sun) - திவாகரன்
2-சந்திரன் (Moon) - சோமன்
3-செவ்வாய் (Mars) - நிலமகன்
4-புதன் (Mercury) - புலவன்
5-குரு (Jupiter) - சீலன்
6-சுக்கிரன் (Venus) - கங்கன்
7-சனி (Saturn) - முதுமகன்
8-ராகு (Raghu) - கருநாகன்
9-கேது (Kethu) -செந்நாகன்

One Zero Eight 108 ஒன்று சூன்யம் எட்டு
------------------------
ராசி மண்டலம் : நவக்கிரகம்: 9 & ராசிகள்: 12 > 9x12=108(1+0+8)
------------------------
வான மண்டலத்தில் சூரியன் சுற்றி வரும் 360டிகிரி கொண்ட
வட்ட வடிவ அல்லது முட்டை வடிவ பாதையே வான் மண்டல தொகுதி அல்லது ராசி மண்டல தொகுதி. அது12 பகுதிகளாக பிரிக்கப்பட்ட பூமியைச்சுற்றியுள்ள வான வெளி யின் மாபெரும் வட்டம்.பிரிக்கப்பட்ட இந்த பகுதிகள்தான் ராசிகள்.
ஒரு ராசிக்கு 30 பாகை.
----------------------
நவக்கிரகம்: 9
----------------------
சூரியன், சந்திரன், செவ்வாய்,
புதன், வியாழன், சுக்கிரன், சனி,
இராகு, கேது
------------------------------
ராசிகள் : 12 (360/30)
------------------------------
1.மேஷம்
2.ரிஷபம்
3.மிதுனம்
4.கடகம்
5.சிம்மம்
6.கன்னி
7.துலாம்
8.விருச்சிகம்
9.தனுசு
10.மகரம்
11.கும்பம்
12.மீனம்.
www.supremeholisticinstitute.com

Stars,Planets,108 Number Secrets

One Zero Eight 108 ஒன்று சூன்யம் எட்டு

27 நக்ஷத்திரங்கள் - 9 க்ரஹங்கள் - 12 ராசிகள் - 360 பாகைகள் :

27 Constellations x 4 Directions = 108 Covers the Entire Galaxy !
9 க்ரஹங்கள் (Planets) x 12 ராசிகள் (Zodiacs) = 108 (1+0+8) 
360 பாகைகள்  i.e : 30 (Degrees) x 12 (Zodiacs) = 360 Degrees

ஆண்டுகளைக் கணக்கிட நமது முன்னோர் சுழற்சி முறையில், 60
ஆண்டுகள் திரும்பத் திரும்ப வருவதாகக் கணக்கிட்டுத் தந்துள்ளனர்.

வான் மண்டலத் தொகுதி அல்ல ராசி மண்டலத் தொகுதி ஒரு வட்டப் பாதையாக 360 பாகைகளைக் கொண்டு விளங்குகிறது.
நாம் முக்கியமானவை என்று கொண்டுள்ள 27 நக்ஷத்திரங்களும் இப்பாதையில் அமைந்துள்ளன. இதன் வழியாகவே ஒன்பது க்ரஹங்களும் சஞ்சரிக்கின்றன. 360 பாகைகளில் 12 ராசிகள் அடங்கியுள் ளன.

எனவே ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டுள்ளது.

சூரியன் வான்பாதையில் தினசரி 1 பாகை செல்கிறது.
ஒருமுறை சுற்றிவர 365 நாள் 6 மணி நேரம் ஆகிறது.

குரு சுமார் ஒரு வருடத்தில் ஒரு ராசியைத் தாண்டும்.

சனி மாதத்துக்கு ஒரு பாகை நகரும்.

எனவே

குரு ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர
12 வருடங்கள் ஆகின்றன.

சனி ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர
30 வருடங்கள் ஆகின்றன.

சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில்
அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது.

அதுவே பிரபவ வருடம்-இதுவே முதல் வருடம்.
இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டின் பெயரும்
காரணப் பெயராக அமைந்துள்ளது.
----------------------
ஆண்டுகள் 60 :
----------------------
1.பிரபவ
2.விபவ
3.சுக்கில
4.ப்ரமோதூத
5 ப்ரஜோத்பத்தி
6.ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8.பவ
9.யுவ
10.தாது
11.ஈசுவர
12.வெகுதான்ய
13.ப்ரமாதி
14.விக்கிரம
15.விஷு
16.சித்ரபானு
17.சுபானு
18.தாரண
19.பார்த்திப
20.விய
21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜய
29.மன்மத
30.துர்முகி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வரி
35.ப்லவ
36.சுபகிருது
37.சோபகிருது
38.குரோதி
39.விசுவாவசு
40.பராபவ
41.ப்லவங்க
42.கீலக
43.சௌமிய
44.சாதாரண
45.விரோதிகிருது
46.பரிதாபி
47.ப்ரமாதீ
48.ஆனந்த
49.ராக்ஷஸ
50.நள
51.பிங்கள
52.களயுக்தி
53.சித்தார்த்தி
54.ரௌத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோத்காரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய

அசுவனி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களின் தமிழ் பெயர்கள் புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி.

27.நட்சத்திர அதிபதிகள் :
01.அஸ்வினி - கேது
02.பரணி - சுக்கிரன்
03.கார்த்திகை - சூரியன்
04.ரோகிணி - சந்திரன்
05.மிருகசீரிஷம் - செவ்வாய்
06.திருவாதிரை - ராகு
07.புனர்பூசம் - குரு (வியாழன்)
08.பூசம் - சனி
09.ஆயில்யம் - புதன்
10.மகம் - கேது
11.பூரம் - சுக்கிரன்
12.உத்திரம் - சூரியன்
13.அஸ்தம் - சந்திரன்
14.சித்திரை - செவ்வாய்
15.சுவாதி - ராகு
16.விசாகம் - குரு (வியாழன்)
17.அனுஷம் - சனி
18.கேட்டை - புதன்
19.மூலம் - கேது
20.பூராடம் - சுக்கிரன்
21.உத்திராடம் - சூரியன்
22.திருவோணம் - சந்திரன்
23.அவிட்டம் - செவ்வாய்
24.சதயம் - ராகு
25.பூரட்டாதி - குரு (வியாழன்)
26.உத்திரட்டாதி - சனி
27.ரேவதி - புதன்
---------------------------
ராசி மண்டலம் :
---------------------------
வான மண்டலத்தில் சூரியன் சுற்றி வரும் 360டிகிரி கொண்ட வட்ட வடிவ அல்லது முட்டை வடிவ பாதையே வான் மண்டல தொகுதி அல்லது ராசி மண்டல தொகுதி. அது12 பகுதிகளாக பிரிக்கப்பட்ட பூமியைச்சுற்றியுள்ள வான வெளி யின் மாபெரும் வட்டம்.
பிரிக்கப்பட்ட இந்த பகுதிகள்தான் ராசிகள்.ஒரு ராசிக்கு 30 பாகை.
------------------------------
ராசிகள் : 12 (360/30)
------------------------------
1.மேஷம்
2.ரிஷபம்
3.மிதுனம்
4.கடகம்
5.சிம்மம்
6.கன்னி
7.துலாம்
8.விருச்சிகம்
9.தனுசு
10.மகரம்
11.கும்பம்
12.மீனம்
------------------
நவக்கிரகம் : 9
------------------
சூரியன், சந்திரன், செவ்வாய்,
புதன், வியாழன், சுக்கிரன், சனி,
இராகு, கேது (சாயாக்ரஹங்கள்)
------------------------------------------------------
நவகிரகங்களின் தமிழ்ப் பெயர்கள் :
------------------------------------------------------
1-சூரியன் (Sun) - திவாகரன்
2-சந்திரன் (Moon) - சோமன்
3-செவ்வாய் (Mars) - நிலமகன்
4-புதன் (Mercury) - புலவன்
5-குரு (Jupiter) - சீலன்
6-சுக்கிரன் (Venus) - கங்கன்
7-சனி (Saturn) - முதுமகன்
8-ராகு (Raghu) - கருநாகன்
9-கேது (Kethu) -செந்நாகன்
Shiva Raja yogi Dr.Suresh Raju
www.supremeholisticinstitute.com

கோட்களும் நாட்களும் Planets & Days
--------------------------------------------------------
ஆண்டுகளைக் கணக்கிட நமது முன்னோர் சுழற்சி முறையில் அறுபது ஆண்டுகள் திரும்பத் திரும்ப வருவதாகக் கணக்கிட்டுத் தந்துள்ளனர்.
வான் மண்டலத் தொகுதி அல்ல ராசி மண்டலத் தொகுதி ஒரு வட்டப் பாதையாக 360 பாகைகளைக் கொண்டு விளங்குகிறது. நாம்
முக்கியமானவை என்று கொண்டுள்ள 27 நக்ஷத்திரங்களும் இப்பாதையில் அமைந்துள்ளன. இதன் வழியாகவே ஒன்பது க்ரஹங்களும்
சஞ்சரிக்கின்றன. 360 பாகைகளில் 12 ராசிகள் அடங்கியுள் ளன. எனவே ஒவ்வொரு ராசியும் 30 பாகைகளைக் கொண்டுள்ளது. சூரியன் வான்
பாதையில் தினசரி 1 பாகை செல்கிறது. ஒருமுறை சுற்றிவர 365 நாள் 6 மணி நேரம் ஆகிறது.
குரு சுமார் ஒரு வருடத்தில் ஒரு ராசியைத் தாண்டும். சனி மாதத்துக்கு ஒரு பாகை நகரும். எனவே குரு ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி
வர 12 வருடங்கள் ஆகின்றன. சனி ஒரு தடவை வான வட்டத்தைச் சுற்றி வர 30 வருடங்கள் ஆகின்றன.
சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது. அதுவே பிரபவ வருடம்-இதுவே முதல்
வருடம். இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டின் பெயரும் காரணப் பெயராக அமைந்துள்ளது.
-----------------
ஆண்டுகள் 60 :
-------------------
1.பிரபவ
2.விபவ
3.சுக்கில
4.ப்ரமோதூத
5 ப்ரஜோத்பத்தி
6.ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8.பவ
9.யுவ
10.தாது
11.ஈசுவர
12.வெகுதான்ய
13.ப்ரமாதி
14.விக்கிரம
15.விஷு
16.சித்ரபானு
17.சுபானு
18.தாரண
19.பார்த்திப
20.விய
21.ஸர்வஜித்
22.ஸர்வதாரி
23.விரோதி
24.விக்ருதி
25.கர
26.நந்தன
27.விஜய
28.ஜய
29.மன்மத
30.துர்முகி
31.ஹேவிளம்பி
32.விளம்பி
33.விகாரி
34.சார்வரி
35.ப்லவ
36.சுபகிருது
37.சோபகிருது
38.குரோதி
39.விசுவாவசு
40.பராபவ
41.ப்லவங்க
42.கீலக
43.சௌமிய
44.சாதாரண
45.விரோதிகிருது
46.பரிதாபி
47.ப்ரமாதீ
48.ஆனந்த
49.ராக்ஷஸ
50.நள
51.பிங்கள
52.களயுக்தி
53.சித்தார்த்தி
54.ரௌத்ரி
55.துன்மதி
56.துந்துபி
57.ருத்ரோத்காரி
58.ரக்தாக்ஷி
59.குரோதன
60.அக்ஷய
---------------------------------------------------------------
அசுவனி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களின் தமிழ் பெயர்கள் புரவி, அடுப்பு, ஆரல், சகடு, மான்றலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி.
----------------------------------------------------------------
27.நட்சத்திர அதிபதிகள் :
01.அஸ்வினி - கேது
02.பரணி - சுக்கிரன்
03.கார்த்திகை - சூரியன்
04.ரோகிணி - சந்திரன்
05.மிருகசீரிஷம் - செவ்வாய்
06.திருவாதிரை - ராகு
07.புனர்பூசம் - குரு (வியாழன்)
08.பூசம் - சனி
09.ஆயில்யம் - புதன்
10.மகம் - கேது
11.பூரம் - சுக்கிரன்
12.உத்திரம் - சூரியன்
13.அஸ்தம் - சந்திரன்
14.சித்திரை - செவ்வாய்
15.சுவாதி - ராகு
16.விசாகம் - குரு (வியாழன்)
17.அனுஷம் - சனி
18.கேட்டை - புதன்
19.மூலம் - கேது
20.பூராடம் - சுக்கிரன்
21.உத்திராடம் - சூரியன்
22.திருவோணம் - சந்திரன்
23.அவிட்டம் - செவ்வாய்
24.சதயம் - ராகு
25.பூரட்டாதி - குரு (வியாழன்)
26.உத்திரட்டாதி - சனி
27.ரேவதி - புதன்
---------------------------
ராசி மண்டலம் :
---------------------------
வான மண்டலத்தில் சூரியன் சுற்றி வரும் 360டிகிரி கொண்ட வட்ட வடிவ அல்லது முட்டை வடிவ பாதையே வான் மண்டல தொகுதி அல்லது ராசி மண்டல தொகுதி. அது12 பகுதிகளாக பிரிக்கப்பட்ட பூமியைச்சுற்றியுள்ள வான வெளி யின் மாபெரும் வட்டம்.
பிரிக்கப்பட்ட இந்த பகுதிகள்தான் ராசிகள்.ஒரு ராசிக்கு 30 பாகை.
------------------------------
ராசிகள் : 12 (360/30)
------------------------------
1.மேஷம்
2.ரிஷபம்
3.மிதுனம்
4.கடகம்
5.சிம்மம்
6.கன்னி
7.துலாம்
8.விருச்சிகம்
9.தனுசு
10.மகரம்
11.கும்பம்
12.மீனம்
----------------------
நவக்கிரகம்: 9
----------------------
சூரியன், சந்திரன், செவ்வாய்,
புதன், வியாழன், சுக்கிரன், சனி,
இராகு, கேது
--------------------------------------------------------
நவகிரகங்களின் தமிழ்ப் பெயர்கள் :
--------------------------------------------------------
1-சூரியன் (Sun) - திவாகரன்
2-சந்திரன் (Moon) - சோமன்
3-செவ்வாய் (Mars) - நிலமகன்
4-புதன் (Mercury) - புலவன்
5-குரு (Jupiter) - சீலன்
6-சுக்கிரன் (Venus) - கங்கன்
7-சனி (Saturn) - முதுமகன்
8-ராகு (Raghu) - கருநாகன்
9-கேது (Kethu) -செந்நாகன்
Shiva Raja yogi Dr.Suresh Raju
Cell:+91 9884380229
www.supremeholisticinstitute.com

108 Number Vedic Secrets Revealed

One Zero Eight 108 ஒன்று சூன்யம் எட்டு

ஸ்ரீ யந்திரத்தில் (54 x 2 = 108) IN SRI YANTRA :

3கோடுகள் ஒன்றையொன்று
வெட்டுவதாக 54 இடங்கள்

ஒரு வெட்டு இடத்தை ஆண், பெண்
குணாதிசயமாகக் கொண்டால்

54 x 2 = 108

இந்த புள்ளிகள் மனித உடலை வடிக்கின்றது

உடலில் - 108மர்ம ஸ்தானங்கள்,
ஆன்மா-பிரயாணம்-108கட்டங்கள்
காலஅளவு - 108 உணர்வுகள்
(கடந்தகாலம்-36, நிகழ்காலம்-36, எதிர்காலம்-36)

வேதங்கள்உட்பிரிவு -108
(ரிக் -10,யஜுர் - 50,சாம -16, அதர்வன - 32)
உபநிஷதங்கள்-108கட்டங்கள்

படங்கள் :
1 - ஶ்ரீ யந்திரம்
2 - Sri Yantra (Alvord Desert Oregon)
3 - Sri Yantra in 3 D

One Zero Eight 108 ஒன்று சூன்யம் எட்டு

108 is a Harshad number,
which is an integer divisible by the sum of its digits
(Harshad is from Sanskrit, and means “great joy”).

The number 108 is considered sacred in many religions,
traditions, and connected yoga and dharma based practices.

The individual numbers 1, 0, and 8 represent one thing, nothing, and everything (infinity). 108 represents the ultimate reality of the universe as being (seemingly paradoxically) simultaneously One, Emptiness, and Infinite.

Mathematics

The ancient Indians were excellent mathematicians and 108 may be the product of a precise mathematical operation. 1 to 1st power=1; 2 to 2nd power=4 (2×2); 3 to 3rd power=27 (3x3x3). 1X4x27=108. In geometric terms it is a natural division of circle (108=36+72=9 X 12). 108 is a Harshad number, which is an integer divisible by the sum of its digits (Harshad is from Sanskrit, and means “great joy”).

Energy Points

There are said to be 108 energy lines, or nadis, converging to form the heart chakra. Marma points (Varman Points or Acupressure points) are like Chakras, or intersection of energy, with fewer converging energy lines. There are said to be 108 marmas in the subtle body. On Sri Yantra, the Marmas have 54 intersecting energy lines where three lines intersect. Each has feminine, or shakti, and masculine, or shiva, qualities. 54 X 2 = 108. Therefore there are 108 points that define the human body and the Sri Yantra or the Yantra of Creation. The same rule is observed in the Sanskrit language, with its 54 letters, both representing the two genders and they are also called Shiva and Shakti respectively; again, 54 X 2= 108.

Astronomy and Astrology

The earth cycle is supposed to be of 2160 years = 20 x 108. The distance between the Earth and Sun is 108 times the diameter of the Sun. The diameter of the Sun is 108 times the diameter of the Earth. The distance between the Earth and Moon is 108 times the diameter of the Moon.

There are 12 constellation and 9 arc segments. 9 times 12 equal 108. The 9 planets travelling through the 12 signs/zodiac constitute the whole of existence. 9 x 12 = 108. The 27 nakshatras or lunar constellations spread over the 4 elements – fire, earth, air, water
or the 4 directions – north, south, east, and west.

This also constitutes the whole of existence. 27 x 4 = 108.

108 signifies the wholeness of the divinity, perfect totality. Renowned ancient scholars viewed 108 as a number of the wholeness of existence. Using the number 108 helps us
coordinate the rhythm of time and space & we remain in
harmony with the spiritual powers of nature.

PICTURE :
shiva-shakti 108 Humanity Healing
108 Yantra

www.supremeholisticinstitute.com